RRB NTPC · வினா 22
2 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு ரூ. 7800 மீதான தனிவட்டி ரூ. 1976 ஆகும். ஆண்டுக்கான வட்டிவீதத்தைக் கண்டறிக. A. 8.5% B. 9% C. 9.5% D. 10%
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) C
விளக்கம்
2 years 8 months = 8/3 years. Rate = SI × 100 / (P × T) = 1976 × 100 × 3 / (7800 × 8) = 9.5%.