RRB NTPC · வினா 43
FRUIT என்பது ESTJS என குறியிடப்பட்டால், JUICE என்பது எவ்வாறு குறியிடப்படும்: A. IVHDD B. IHVDD C. IVDHD D. IHDVD
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) A
விளக்கம்
FRUIT → ESTJS: alternately −1 and +1 (F→E, R→S, U→T, I→J, T→S). JUICE: J→I, U→V, I→H, C→D, E→D = IVHDD.