RRB NTPC · வினா 60
K-யின் தந்தையின் தாய், G-யின் சகோதரி. Sஎன்பவர் G-யின் மகள். S, K-யின் தந்தைக்கு எவ்வாறு உறவினர்? A. கசின் B. தாய் C. தந்தை வழி சித்தி D. தீர்மானிக்க முடியாது
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) A
விளக்கம்
K's father's mother is G's sister, so G is the maternal uncle or aunt of K's father. S, G's daughter, is therefore the cousin sister of K's father.