RRB NTPC · வினா 67
ராம் மொத்த பயணத்தின் 4/9ம் பகுதியை பேருந்தில், 5/18ம் பகுதியை இரயிலில், மீதமுள்ள 10 கி.மீ. தூரத்தை நடந்தே செல்கிறார். மொத்த பயண தூரத்தைக் காண்க. A. 42 கி.மீ B. 90 கி.மீ C. 36 கி.மீ D. 18 கி.மீ
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (D) C
விளக்கம்
Bus and rail together cover 4/9 + 5/18 = 8/18 + 5/18 = 13/18 of the journey, leaving 5/18 on foot. So 5/18 of the total = 10 km, and the total = 10 × 18/5 = 36 km.