Railways PYQCBT 1 2016

RRB NTPC · வினா 59

திரு.யஷ்வந்த் ரூ.10000 ஐ ஆண்டுக்கு 20% என 6 மாதங்களுக்கு FD இல் (காலவரை வைப்பு) முதலீடு செய்கிறார். காலாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் அவர் பெறும் முதிர்ச்சித் தொகையைக் காண்க. A. 11025.25 B. 11025 C. 11025.75 D. 11025.5

  1. D

  2. B

  3. A

  4. C

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) B

விளக்கம்

Compounded quarterly at 20% p.a., the rate is 5% per quarter, and 6 months is 2 quarters. Amount = 10000 × (1.05)² = 10000 × 1.1025 = Rs 11,025.