RRB NTPC · வினா 50
X மற்றும் Y ஆகியோர் கூட்டுக்குடும்பத்தில் வாழ்கின்ற திருமணமான நான்கு மகன்கள் மற்றும் திருமணமான ஒரு மகள் மற்றும் திருமணமாகாத ஒரு மகள் ஆகியோரது பெற்றோர் ஆவர். இரு மகன்களில் ஒவ்வொருவருக்கும் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மற்ற இருவரில் ஒவ்வொருவருக்கும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அந்தக் குடும்பத்தில் எத்தனை ஆண் உறுப்பினர்கள் உள்ளனர்? A. 9 B. 10 C. 11 D. 12
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (B) D
விளக்கம்
Males: the father X (1), the four married sons (4), and the grandsons: two sons have one son each (2) and the other two have two sons each (4), giving 11. The married daughter also lives in the joint family, so her husband adds 1 more, making 12 male members (the official answer).