Railways PYQCBT 1 2016

RRB NTPC · வினா 40

செங்கோண முக்கோணத்தின் கர்ணம் பெரிய பக்கத்தை விட 4 செமீ நீளமாகவும், பெரிய பக்கமானது சிறிய பக்கத்தை விட 4 செமீ நீளமாகவும் இருந்தால், முக்கோணத்தின் பெரிய பக்கத்தின் நீளத்தைக் கண்டறியவும்.

  1. 12 செ.மீ

  2. 16 செ.மீ

  3. 20 செ.மீ

  4. 8 செ.மீ

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) 16 செ.மீ

விளக்கம்

Let the smaller side be a, so the bigger side is a + 4 and the hypotenuse a + 8. Then a² + (a + 4)² = (a + 8)², i.e. a² − 8a − 48 = 0, so a = 12. The sides are 12, 16 and 20, and the bigger side is 16 cm.