RRB NTPC · வினா 99
ஒரு பழ விற்பனையாளர் மாம்பழத்தை ஒரு கிலோவுக்கு ரூ.9 என விற்று 10% நட்டம் அடைகிறார். 5% இலாபத்தைப் பெற அவர் ஒரு கிலோ மாம்பழத்தை எந்த விலையில் விற்க வேண்டும்? A. ரூ. 10 B. ரூ. 10.5 C. ரூ. 9.5 D. ரூ, 11.11
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) B
விளக்கம்
At Rs 9 he loses 10%, so CP = 9/0.9 = Rs 10. For 5% profit he must sell at Rs 10.50.