Railways PYQCBT 1 2016

RRB NTPC · வினா 19

72, 108 மற்றும் 180 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் கண்டறியவும். A. 72 B.24 C.12 D. 36

  1. D

  2. B

  3. C

  4. A

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (A) D

விளக்கம்

72 = 2³ × 3², 108 = 2² × 3³ and 180 = 2² × 3² × 5. HCF = 2² × 3² = 36.