RRB NTPC · வினா 77
கடகரேகை பின்வரும் எந்த மாநிலத்தின் வழியாக செல்லவில்லை ? A. ராஜஸ்தான் B. மிசோரம் C. திரிபுரா D. மணிப்பூர்
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) D
விளக்கம்
The Tropic of Cancer passes through eight states: Gujarat, Rajasthan, Madhya Pradesh, Chhattisgarh, Jharkhand, West Bengal, Tripura and Mizoram. It does not pass through Manipur.