RRB NTPC · வினா 14
\(2\frac{1}{2}\) கிலோ காய்கறிக்கு ரூ .120 செலவாகும் எனில், 1/2 கிலோ காய்கறியின் விலை என்ன? A. 60 B. 36 C. 24 D. 48
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) C
விளக்கம்
2½ kg costs Rs 120, so 1 kg costs 120 ÷ 2.5 = Rs 48. Therefore ½ kg costs 48 ÷ 2 = Rs 24.