RRB NTPC · வினா 34
P என்பது ‘÷’ என்று, Q என்பது ‘ + ’ என்று, R என்பது ‘-‘ என்று மற்றும் S என்பது ‘x’ என்று இருந்தால், 10 R 192 P 48 S 48 P 96 Q 1 இன் மதிப்பு என்ன? A. 10 B. 9 C. 8 D. 7
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) B
விளக்கம்
Replacing the letters gives 10 − 192 ÷ 48 × 48 ÷ 96 + 1. Division and multiplication go left to right first: 192 ÷ 48 = 4, 4 × 48 = 192, 192 ÷ 96 = 2. Then 10 − 2 + 1 = 9.