RRB NTPC · வினா 63
X, Y மற்றும் Z இணைந்து ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்க 18 நாட்கள் ஆகும். X தனியாக அந்த வேலையை செய்தால் 36 நாட்களிலும் Y தனியாக அந்த வேலை செய்தால் 60 நாட்களிலும் செய்து முடிக்க முடியுமெனில் அந்த வேலையை தனியாக முடிக்க Z க்கு எவ்வளவு காலம் ஆகும்? A. 78 நாட்கள் B. 90 நாட்கள் C. 96 நாட்கள் D. 14 நாட்கள்
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) B
விளக்கம்
Z's daily work = 1/18 − 1/36 − 1/60. Over a common denominator of 180: (10 − 5 − 3)/180 = 2/180 = 1/90. So Z alone takes 90 days.