Railways PYQCBT 1 2016

RRB NTPC · வினா 46

த்கவல் (A) மற்றும் காரணம் (R) ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன கூற்று (A): நாட்டில் வனப்பகுதி வெகுவாக குறைந்துவிட்டது காரணம் (R): மனிதர்களின் ஆக்கிரமிப்பு என்பது வனத்துறைக்கு இருக்கும் பிரச்சினைகளுள் ஒன்று. சரியான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். A. A மற்றும் Rஆகிய இரண்டும் உண்மை மற்றும் R என்பது A வின் சரியான விளக்கம் B. A மற்றும் Rஆகிய இரண்டும் உண்மை ஆனால் R என்பது A வின் சரியான விளக்கம் இல்லை C. A என்பது உண்மை, ஆனால் R தவறு D. A என்பது பொய், ஆனால் R உண்மை

  1. C

  2. B

  3. D

  4. A

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) A

விளக்கம்

The assertion that forest cover has gradually decreased is true, and human encroachment on forest land is a real concern for forest departments. Encroachment (clearing forest for farming, settlements and other uses) is one of the direct reasons forest cover falls, so R correctly explains A.