RRB NTPC · வினா 76
ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 41095 என்பது READY மற்றும் 840327 என்பது FRAILS எனில் 83145419 என்பது A. FEARY RED B. FIERY RED C. FAIRY RED D. FIREY RED
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (D) B
விளக்கம்
From READY = 41095: R = 4, E = 1, A = 0, D = 9, Y = 5. From FRAILS = 840327: F = 8, R = 4, A = 0, I = 3, L = 2, S = 7. Decoding 83145419: 8 = F, 3 = I, 1 = E, 4 = R, 5 = Y, then 4 = R, 1 = E, 9 = D, which spells FIERY RED.