RRB NTPC · வினா 37
இரண்டு எண்களின் மீச்சிறு பொது மடங்கு மற்றும் மீப்பெரு பொது வகுத்தியின் பெருக்கல் 48. இரண்டு எண்களுக்கு இடையேயான வேறுபாடு 8. அந்த எண்களைக் கண்டுபிடிக்கவும்?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (B) (12, 4)
விளக்கம்
LCM × HCF of two numbers equals their product, so the numbers multiply to 48. Of the pairs, only 12 and 4 also differ by 8 (12 × 4 = 48, 12 − 4 = 8). The pair 6 and 8 has the right product but differs by only 2.