RRB NTPC · வினா 13
ஒரு பின்னத்தின் மேல் எண் கீழ் எண்ணை விட 2 குறைவாக உள்ளது. மேல் எண்ணை 2 ஆல் பெருக்கினால், கீழ் எண்ணை3 ஆல் பெருக்கினால், பின்னம் 2/9 ஆகிறது எனில், அந்த பின்னத்தை கண்டறியவும்?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) 1/3
விளக்கம்
Let the fraction be x/(x + 2). Then 2x/[3(x + 2)] = 2/9, so 18x = 6x + 12 and x = 1. The fraction is 1/3.