Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 55

10 மீ, 8 மீ மற்றும் 6 மீ பரிமாணங்களைக் கொண்ட அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பத்தின் நீளம்,

  1. 10 √2 மீ

  2. 18 மீ

  3. 14 மீ

  4. 15 மீ

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (A) 10 √2 மீ

விளக்கம்

The longest pole is the room's diagonal: √(10² + 8² + 6²) = √200 = 10√2 m.