Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 80

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 360 மாணவர்களில் 10% மாணவர்கள் தரம் A வும், 20% மாணவர்கள் தரம் B யும், 30% மாணவர்கள் தரம் Cயும் , 40% மாணவர்கள் தரம் D யும் பெற்றுள்ளனர். கொடுக்கப்பட்ட வட்ட விளக்கப்படத்திலிருந்து, தரம் A மற்றும் தரம் B பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.

Figure
  1. 72

  2. 108

  3. 144

  4. 36

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) 108

விளக்கம்

Grades A and B together = 10% + 20% = 30% of 360 = 108 students.