RRB NTPC · வினா 42
பின்வரும் கேள்வியில், கொடுக்கப்பட்டுள்ள மாற்றுகளிலிருந்து தொடர்புடைய சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். எழுத்தாளர் : பேனா :: தையல்காரர் : ?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) ஊசி
விளக்கம்
A writer works with a pen; a tailor works with a needle.