Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 52

a^3 - b^3 = 625, a^2 - b^2 = 25 மற்றும் a + b = 5 எனில் a^2 + ab + b^2 இன் மதிப்பு காண்க ?

  1. 125

  2. 5

  3. 25

  4. 150

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (A) 125

விளக்கம்

a² − b² = (a − b)(a + b) = 25 with a + b = 5, so a − b = 5. Then a³ − b³ = (a − b)(a² + ab + b²) = 625 gives a² + ab + b² = 625/5 = 125.