Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 63

X மற்றும் Y இணைந்து ஒரு வேலையை 12 நாட்களிலும், Y மற்றும் Z 18 நாட்களிலும், X மற்றும் Z அதே வேலையை 15 நாட்களிலும் செய்து முடிக்க முடியும் எனில் X, Y மற்றும் Z ஆகியோர் இணைந்து வேலையை முடிக்க முடிந்தால், வேலையை முடிக்க தோராயமாக எத்தனை நாட்கள் தேவைப்படும்?

  1. 12

  2. 18

  3. 14

  4. 10

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) 10

விளக்கம்

Adding the pair rates: 2(X + Y + Z) = 1/12 + 1/18 + 1/15 = 37/180, so X + Y + Z = 37/360 per day. Time = 360/37 ≈ 9.7, about 10 days.