Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 30

ஒரு உருளை வடிவ தொட்டியானது 6160 செமீ^3 கொள்ளளவைக் கொண்டுள்ளது. தொட்டியின் அடிபக்கத்தின் விட்டம் 28 மீ எனில், தொட்டியின் ஆழம் (மீட்டரில்) என்ன?

  1. 10

  2. 12

  3. 8

  4. 14

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (A) 10

விளக்கம்

Radius = 14 m. Volume = πr²h = 22/7 × 196 × h = 616h = 6160, so h = 10 m.