Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 55

மூன்று எண்களின் பெருக்கற்பலன் 10290 மற்றும் எண்கள் 3 : 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. எனில், மூன்று எண்களில் மிகப்பெரிய எண் எது:

  1. 75

  2. 60

  3. 21

  4. 35

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) 35

விளக்கம்

Let the numbers be 3k, 5k and 2k. Product = 30k³ = 10290, so k³ = 343 and k = 7. The greatest number = 5 × 7 = 35.