RRB NTPC · வினா 96
இரண்டாவது எழுத்து-திரள் முதல் எழுத்து-திரளுடன் தொடர்புடையது போலவே மூன்றாவது எழுத்து-திரளுடன் தொடர்புடைய விருப்ப எழுத்து திரளை தேர்ந்தெடுக்கவும். KOPT : AEFJ :: QUVZ : ?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (B) GKLP
விளக்கம்
Each letter of KOPT moves 10 places back to give AEFJ (K→A, O→E, P→F, T→J). Applying −10 to QUVZ gives G, K, L, P = GKLP.