Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 51

ஒரு குறிப்பிட்ட பணத்தொகையானது ஆண்டுக்கு கூட்டுவட்டியில் 2 ஆண்டுகளில் ரூ. 12,100 என்றும் 3 ஆண்டுகளில் ரூ. 13,310 என்றும் ஆகின்றது. வட்டிவீதத்தைக் கண்டறிக.

  1. 12%

  2. 9%

  3. 10%

  4. 8%

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (C) 10%

விளக்கம்

One year's growth: 13310/12100 = 1.1, so the rate is 10% per annum.