RRB NTPC · வினா 23
ஒருவர் ஒரு வட்டக்குளத்தைச் சுற்றி சரியாக ஒரேயொரு முறை மட்டுமே நடந்து வருகிறார். அவரது ஒவ்வொரு அடியும் 44 செமீ நீளமுள்ளது மற்றும் அவர் 700 அடிகளில் குளத்தைச் சுற்றி வந்தார் எனில், குளத்தின் பரப்பளவைக் கண்டறிக.
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) 7546 மீ2
விளக்கம்
Circumference = 700 × 0.44 m = 308 m, so r = 308/(2 × 22/7) = 49 m. Area = 22/7 × 49² = 7546 m².