Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 82

ஒரு தொகையை 2 ஆண்டுகளுக்கு 10% கூட்டு வட்டியில் முதலீடு செய்யப்படுதிறது.அரையாண்டு வட்டி கணக்கிடப்பட்டால் 1,762 அதிகம் கிடைக்கும். முதலீடு செய்யப்பட்ட தொகையைக் கண்டறியவும்.

  1. ரூ. 2,30,000

  2. ரூ. 3,40,000

  3. ரூ. 3,30,000

  4. ரூ. 3, 20,000

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) ரூ. 3, 20,000

விளக்கம்

Annual compounding: P × 1.21. Half-yearly: P × 1.05⁴ = P × 1.21550625. The difference 0.00550625P = 1762, so P = Rs 3,20,000.