Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 90

ஒரே பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் காட்டப்பட்டுள்ளன. எண் 5 க்கு எதிர் முகத்தில் இருக்கும் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.

Figure
  1. 6

  2. 2

  3. 3

  4. 4

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) 4

விளக்கம்

3 is common to both views. Going round face 3 in the same rotational sense, the first die shows 4 then 6 and the second 5 then 1, so the four faces round 3 are 4, 6, 5, 1 in order. Opposite faces are 4–5 and 6–1, so 4 is opposite 5.