Railways PYQCBT 1 2020

RRB NTPC · வினா 98

வெற்றிடங்களில் வரிசையாக வைக்கப்படும் போது மீண்டும் மீண்டும் வரும் முறையமைப்பை உருவாக்கும் எழுத்துக்களின் தொகுப்பினைத் தேர்ந்தெடுக்கவும் a_c_ab/b_a_bc/_bc_ab

  1. cbcaaa

  2. acbabc

  3. bccaac

  4. bcccab

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (C) bccaac

விளக்கம்

As per the official RRB key, filling b, c, c, a, a, c gives abccab / bcaabc / abccab, in which the first and third blocks are the same.