Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 76

A என்பது 'கூட்டல்', B என்பது 'கழித்தல்' C என்பது 'வகுத்தல்' மற்றும் D என்பது 'பெருக்கல்' ஆகியவற்றைக் குறிக்கின்றன எனில், (7 D 3) B 6 A 5 (20 C 20)இன் மதிப்பு என்ன?

  1. 0

  2. 10

  3. 22

  4. 20

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) 20

விளக்கம்

Replacing the letters: (7 × 3) − 6 + 5 × (20 ÷ 20) = 21 − 6 + 5 × 1 = 20.