RRB NTPC · வினா 108
NASA-வின் ஜூனோ ஆளில்லா விண்கலம், எந்த கிரகத்தை சுற்றி வந்து தனது பணியின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடித்தது?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) வியாழன்
விளக்கம்
NASA's Juno spacecraft, launched in 2011, entered orbit around Jupiter on 4 July 2016 to study the planet's composition and magnetic field.