RRB NTPC · வினா 18
LOGIC என்பதை IGCOL என்று எழுதினால், FRUIT என்பதை எவ்வாறு எழுதலாம் ______
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (D) IUTRF
விளக்கம்
LOGIC → IGCOL takes letters 4, 3, 5, 2, 1 (I, G, C, O, L). Applying the same order to FRUIT (F1 R2 U3 I4 T5) gives I, U, T, R, F = IUTRF.