Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 3

ஒரு கேள்வியும் (I), (II) மற்றும் (III) என்ற மூன்று கூற்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கேள்விக்குப் பதிலளிக்க எந்தக் கூற்று(கள்) போதுமானதாக உள்ளதென நீங்கள் முடிவு செய்ய வேண்டும். வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்? கூற்றுகள்: I. வரிசை துவங்கும் இடத்திலிருந்து 3^வது ஆளாக ஒருவர் உள்ளார். II. வரிசையின் நடுவில் இருந்து 20^வது ஆளாக ஒருவர் உள்ளார். III. கடைசியில் இருந்து 7^வது மற்றும் துவங்கும் இடத்தில் இருந்து 17^வது ஆளாக ஒருவர் உள்ளார்.

  1. கூற்று II மட்டும் போதுமானது.

  2. கூற்று I மட்டும் போதுமானது.

  3. தரவுகள் போதுமானதல்ல.

  4. கூற்று III மட்டும் போதுமானது.

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) கூற்று III மட்டும் போதுமானது.

விளக்கம்

Statement III: a man 7th from the end and 17th from the beginning means the queue has 17 + 7 − 1 = 23 people. Statements I and II give only one position each, so only III is sufficient.