Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 87

ஒரு கூற்றினைத் தொடர்ந்து சில முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கூற்று: துன்பம் ஒரு சிறந்த ஆசான். முடிவுகள் : I. ஏழை மக்கள் கற்றுகொள்கிறார்கள். II. துன்பம், கற்றுக்கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது. கொடுக்கப்பட்ட முடிவுகளில் எது கொடுக்கப்பட்ட கூற்றுடன் தர்க்க ரீதியாக பின்தொடரும் என்பதைக் கண்டறியவும்.

  1. முடிவு II மட்டும் பின்தொடரும்

  2. முடிவுI மற்றும் முடிவு II பின்தொடராது

  3. முடிவு I மட்டும் பின்தொடரும்

  4. முடிவு I மற்றும் முடிவு II பின்தொடரும்

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (A) முடிவு II மட்டும் பின்தொடரும்

விளக்கம்

If adversity is the best teacher, it gives opportunities to learn – II follows. Adversity is not the same as poverty, so I does not follow.