Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 34

ஓரு இரயில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் ஒரு கம்பத்தினை 9 வினாடிகளில் கடக்கிறது எனில் இரயிலின் நீளம் காண்க.

  1. 240 மீ

  2. 300 மீ

  3. 360 மீ

  4. 600 மீ

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) 300 மீ

விளக்கம்

120 km/h = 120 × 5/18 = 100/3 m/s. Length = 100/3 × 9 = 300 m.