RRB NTPC · வினா 42
ரிச்சர்டின் கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 25 கி.மீ பயணிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.75 ஆகும். இதே ரூ. 1500க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டால் ரிச்சர்டின் கார் எவ்வளவு தூரம் பயணம் செய்யும்.
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) 500 கி.மீ
விளக்கம்
Rs 1500 buys 1500/75 = 20 litres, which run 20 × 25 = 500 km.