RRB NTPC · வினா 49
ஜீவா ஒரு பொருளை ரூ. 2500க்கு வாங்கி, அடக்க விலையை விட 25% அதிகமாக விற்று, ரூ. 125 வரி செலுத்தினார். வரிக்கு பிந்தைய லாபம் ரூபாயில் எவ்வளவு?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) 500
விளக்கம்
SP = 2500 × 1.25 = 3125, so the profit before tax = 625. After paying Rs 125 tax, the profit = Rs 500.