RRB NTPC · வினா 64
மும்பையிலிருந்து பூனேக்கு ஒரு பயணம் 60 கிமீ / மணி வேகத்தில் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். வேகம் 15 மீ / வினாடி எனில், அதை முடிக்க எவ்வளவு நேரம் (மணி நேரத்தில்) ஆகும்?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (B) 5
விளக்கம்
Distance = 60 × 4.5 = 270 km. 15 m/s = 15 × 18/5 = 54 km/h, so the time = 270/54 = 5 hours.