Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 1

இரண்டு எண்களின் பெருக்கல் தொகை 2664 மற்றும் அவற்றின் மீ.சி.ம 74 எனில், அவற்றின் மீ.பொ.வ காண்க:

  1. 34

  2. 36

  3. 64

  4. 35

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) 36

விளக்கம்

Product of two numbers = HCF × LCM, so HCF = 2664/74 = 36.