Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 75

ரேவதி 6% வட்டி வீதத்தில் தனி வட்டிக்கு ரூ.600 ஐக் கடனாக பெறுகிறார். 4 ஆண்டுகள் கழித்து கடனை அடைக்க அவர் எவ்வளவு ரூபாய் செலுத்துவார்?

  1. 700

  2. 150

  3. 744

  4. 144

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (C) 744

விளக்கம்

SI = 600 × 6 × 4/100 = Rs 144. Amount = 600 + 144 = Rs 744.