RRB NTPC · வினா 9
PALE என்பது 5293 எனவும், EARTH என்பது 32681 எனவும் குறியிடப்பட்டிருந்தால், அந்தக் குறியீட்டில் PEARL என்பது எவ்வாறு குறிப்பிடப்படும் ?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) 53629
விளக்கம்
From PALE = 5293: P = 5, A = 2, L = 9, E = 3. From EARTH = 32681: R = 6. So PEARL = 5 3 2 6 9 = 53269.