Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 12

இரண்டு பேருந்துகள் X மற்றும் Y ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு ஒரே திசையில் முறையே 20 kmph மற்றும் 50 kmph வேகத்தில் செல்கின்றன. ஆனால், X புறப்பட்ட 6 மணி நேரம் கழித்து Y புறப்படுகிறது. பேருந்துகள் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் சந்திக்கும்?

  1. 100 கி.மீ

  2. 200 கி.மீ

  3. 150 கி.மீ

  4. 300 கி.மீ

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) 200 கி.மீ

விளக்கம்

In 6 hours X covers 120 km. Y gains 50 − 20 = 30 km/h, so it catches up in 4 hours, having travelled 50 × 4 = 200 km.