RRB NTPC · வினா 42
15% ஆண்டு தனி வட்டியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகை ரூ. 8,700/- எனில், அசல் தொகையைக் காண்க?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (B) ரூ. 6,000
விளக்கம்
Amount = P(1 + 0.15 × 3) = 1.45P = 8700, so P = Rs. 6,000.
RRB NTPC · வினா 42
விடை: (B) ரூ. 6,000
Amount = P(1 + 0.15 × 3) = 1.45P = 8700, so P = Rs. 6,000.