RRB NTPC · வினா 44
சிறிய மற்றும் பெரிய நோட்டுப் புத்தகங்களின் குறிக்கப்பட்ட விலைகள் முறையே ரூ.10 மற்றும் ரூ.15 ஆகும். ஒரு மாணவர் 5 டஜன் சிறிய மற்றும் 10 டஜன் பெரிய நோட்டுப் புத்தகங்களை மொத்தம் 5% தள்ளுபடியில் வாங்கினார். மொத்த தள்ளுபடித் தொகையைக் காண்க?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) ரூ. 120
விளக்கம்
Small: 60 × 10 = Rs. 600. Big: 120 × 15 = Rs. 1,800. Total = Rs. 2,400. Discount = 5% of 2,400 = Rs. 120.