RRB NTPC · வினா 84
பின்வரும் தகவல்களைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் கேள்விகளுக்கு பதிலளிக்கவும். J, K, L, M, N, O மற்றும் P ஆகிய ஏழு மாணவர்கள் ஒரு வரிசையில், இடமிருந்து வலமாக நிற்கிறார்கள், அவர்கள் மேற்கண்ட வரிசையில் நிற்கிறார்கள் என்று அவசியமில்லை - 1. P, O, K மற்றும் N எந்தவொரு தீவிர முனைகளிலும் நிற்கவில்லை. 2. J, Pஇன் இடப்புறத்தில் ஒட்டி நிற்கிறார் மற்றும் Oஇன் வலப்புறத்தில் ஒட்டி நிற்கிறார். 3. M நடுவில் நிற்கவில்லை . 4. K, Nஇன் வலப்புறத்தில் ஒட்டி நிற்கிறார் மற்றும் Lஇன் இடப்புறத்தில் ஒட்டி நிற்கிறார். Oஇன் இடப்புறத்தில் ஒட்டி நிற்கும் மாணவர்
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) M
விளக்கம்
O-J-P and N-K-L must stand together. With P, O, K, N off the ends and M not in the centre, the only possible row is M O J P N K L. M is immediately left of O.