Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 16

பின்வரும் தகவலைப் படித்து, கீழே உள்ள கேள்விக்கு பதிலளிக்கவும்: i. ரேகா சுமிதாவுக்கு இளையவள் ஆனால் ரீனாவை விட மூத்தவள். ii காயத்ரியை விட ரீனா மூத்தவர். iii ஷர்மிளா ரீனாவுக்கு மூத்தவள் ஆனால் ரேகாவுக்கு இளையவள். அனைவரிலும் இளையவர் யார்?

  1. சுமிதா

  2. ரேகா

  3. ஷர்மிளா

  4. காயத்திரி

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (D) காயத்திரி

விளக்கம்

From the clues: Sumitha > Rekha > Sharmila > Reena > Gayathri in age. Gayathri is the youngest.