RRB NTPC · வினா 51
சில கூற்றுகளும் அதனைத் தொடர்ந்து முடிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையாக கருதவேண்டும், பின்னர் கூற்றுகளுக்கு கொடுக்கப்பட்ட முடிவுகளில் எது தர்க்கரீதியாக பின்பறறும் வேண்டும் என்பதை தீர்மானிக்கவும். கூற்றுகள்: எல்லா பெண்களும் திருமணமானவர்கள். சில பெண்கள் படித்தவர்கள். முடிவுகள்: I. சில பெண் திருமணமானவர்கள் II. திருமணமானவர்களில் சிலர் படித்தவர்கள்
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (A) I மற்றும் II இரண்டும் பின்பற்றும்
விளக்கம்
All women are married, so some women are married (I follows). The educated women are also married, so some married people are educated (II follows). Both follow.