RRB NTPC · வினா 15
இரண்டு எண்களின் மீ.சி.ம 48. அந்த எண்கள் \(1 : \dfrac{2}{3}.\) என்ற விகிதத்தில் உள்ளன. அந்த எண்களின் கூடுதல் _____.
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (B) 40
விளக்கம்
The ratio 1 : 2/3 = 3 : 2, so the numbers are 3k and 2k with LCM 6k = 48. Hence k = 8, the numbers are 24 and 16, and their sum is 40.