Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 117

திரு. ஆயுஷ்ஆண்டுக்கு 5% கூட்டு வட்டியில் 3000 ரூபாய் கடன் பெற்றார். 2 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் கூட்டப்பெறும் வட்டி எவ்வளவு ?

  1. ரூ. 370.5

  2. ரூ. 307.5

  3. ரூ. 3307.5

  4. ரூ. 3370.5

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) ரூ. 307.5

விளக்கம்

CI = 3000 × (1.05² − 1) = 3000 × 0.1025 = Rs 307.50.